மென் தொலைபேசி (softphone)

AM 8:17 வழங்கியவர் ameerdeen



மென் தொலைபேசி ஒரு மென்பொருள் ஆகும். இதன் மூலம் உலகின் இரு இடங்களில் இருக்கும் மனிதர்கள் தொலைபேசிக் கருவி (வன்பொருள்) இல்லாமல் உரையாடிக் கொள்ளலாம். இதற்கு VoIP தொழில்நுட்பம் பயன்படுகிறது.

ஒரு தொலைபேசிக் கருவி என்ன வேலை செய்யுமோ, அதே வேலையை கணினியில் இருக்கும் ஒரு மென்பொருள் செய்துவிடுகிறது. ஒரு கணினியில் இருந்து உலகின் வேறொரு இடத்தில் இருக்கும் கணினி / தொலைபேசி / அலைபேசிக்கு அழைப்புகள் விடுக்கவோ - அழைப்புகள் பெறவோ சாஃப்ட் ஃபோன் உதவுகிறது.

கீழே முக்கியமான அதிகம் பயன்படுத்தப்படக்கூடிய சாஃப்ட் போன் மென்பொருள்களைக் கொடுத்துள்ளேன்.


http://www.skype.com/

http://www.sipphone.com/

http://www.voipstunt.com/

http://www.voipstunt.com/

http://www.jajah.com/

http://www.talkster.com/

http://www.yeigo.com/

http://www.fring.com/

http://www.apple.com/macosx/features/ichat.html

http://www.icall.com/

http://counterpath.com/index.php?menu=Products&smenu=xlite

http://www.talkety.com/

http://www.raketu.com/en/index.php

http://www.nimbuzz.com/

http://www.jaxtr.com/user/index.jsp

http://www.wengo.fr/index.php

LATEST:

Grab the widget  Tech Dreams