மொபைல் போன்களின் கோட் எண்கள்

PM 6:50 வழங்கியவர் ameerdeen

மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அடிப்படைத் தன்மைகளை அறிய சில கோட் எண்களை வகுத்து தந்துள்ளன. இது மொபைல் போனின் பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன.


எல்.ஜி. போன்களின் கோட் எண்கள்
போனின் டெஸ்ட் மோடுக்குச் செல்ல –– 2945#*#
எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர – 2945*#01*#
மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய – *8375#
மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை அறிய –*#06# இது எந்த போனுக்கும் பொருந்தும்.
போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட–2945#*70001#
எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 1945#*5101#
எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 2945#*5101#
எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 2947#*

நோக்கியா போன்களுக்கான ரகசிய கோட் எண்கள்

இவற்றின் மூலம் உங்கள் போன் குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறியலாம். பிரச்னை இருக்கும் பட்சத்தில் இவை உங்களுக்கு பிரச்னையின் தன்மையை அறிய உதவும்.

*#7780# –பேக்டரி செட்டிங்ஸை போனில் மீண்டும் அமைக்க
*#3283# போன் தயாரான தேதியை அறிந்து கொள்ள
*#746025625# – சிம் கடிகாரத்தை நிறுத்த
*#67705646# ஆப்பரேட்டர் லோகோவை நிறுத்த
*#73# – கேஸ் ஸ்கோர் மற்றும் போன் டைமரை ரீசெட் செய்திட
*#0000#–மொபைல் சாப்ட்வேர் பதிப்பு குறித்து அறிய
*#92702689# – மொபைல் வாரண்டி குறித்த செட்டிங்ஸ் அறிய (சீரியல் எண், எங்கு தயாரானது, வாங்கப்பட்ட தேதி,ரிப்பேர் செய்த தேதி, போன் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தாங்கும் போன்ற தகவல்கள்)

சாம்சங் போன்களுக்கான குறியீடு எண்கள்

சாம்சங் தந்த பழைய போன்களுக்கு இது பொருந்தாமல் இருக்கலாம்.

*#9999# – மொபைல் சாப்ட்வேர் பதிப்பு எண் அறிய
#*3849#– சாம்சங் போனை ரீ பூட் செய்திடும்
#*2558# – மொபைல் டைமை ஆன் / ஆப் செய்திட
#*7337# – அண்மைக் காலத்தில் வெளியான சாம்சங் போன்களை அன்லாக் செய்திட
#*4760# – போனின் ஜி.எஸ்.எம். வசதிகளை ஆப் / ஆன் செய்திட
*#9998*246# – மெமரி மற்றும் பேட்டரி குறித்த தகவல்களை அறிய
*#7465625# –– மொபைலின் லாக் எந்நிலையில் உள்ளது என்று அறிய
*#0001# – மொபைலின் சீரியன் எண்ணை அறிய
*2767*637# – மொபைலின் கோட் எண்ணை அன்லாக் செய்திட
*#8999*636# –மொபைலின் ஸ்டோரேஜ் திறனைக் காட்ட
*2562#– சாம்சங் மொபைல் போன்களை ரீ பூட் செய்திட.

மோட்டாரோலா ரகசிய குறியீடுகள்

மொபைல் கீகளை லாக் செய்தி-ட-வும் பின் அதனை விலக்க-வும் பயன்ப-டுத்த வேண்டிய கீகள்
*7
அனைத்து மோட்டா-ரோலா மொபைல் போன்க-ளை-யும் அன்லாக் செய்தி-டும் மாஸ்டர் கீ
1998072
ஐ.எம்.இ.ஐ. என்னும் போனின் தனி எண் அறிய
*#06#

மொபைல் போன் தயா-ரிப்பு குறித்து தெரிந்து கொள்ள
*#403#
கீயின் பங்சன் குறித்து சோதனை செய்திட
* #301#
போனின் மொழியை ஆங்கி-லத்திற்கு மாற்ற
* #303#
மொபை-லின் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் பதிப்பு குறித்து அறிய
* #300#
பேக்ட-ரி-யில் செட் செய்யப்பட்ட குறி-யீ-டு-க-ளைக் கொண்டு வர
* #311

ரூபாயை பற்றி

PM 6:46 வழங்கியவர் ameerdeen




கப்பலின் நங்கூரம் (anchor) எப்படி வேலை செய்கிறது?

PM 6:39 வழங்கியவர் ameerdeen

கப்பலின் நங்கூரம் (anchor), நம்முடைய காரில் இருக்கும் handbrake
போன்றது என்று சொல்லலாம். அது ஓடும் காரை நிறுத்த பயன்படுத்த
முடியாது, ஆனால் நிற்கும் கார் உருளாமல் பார்த்துகொள்ளும்
அல்லவா??? அதாவது static friction-ஐ எதிர்கொள்ள அதிக விசை
தேவை, எனவே சிறிய அளவு braking இருந்தாலும் கார் நகராமல்
பார்த்து கொள்ளலாம் அல்லவா??? இதியே மனதில் வைத்து
கொண்டு... இப்போ நங்கூரத்தை பற்றி பார்க்கலாம்...


மண்வெட்டியால் மண்ணை வெட்டுகிறோம், வெட்டி விட்டு என்ன
செய்வோம், இளக்குவோம் அல்லவா... இப்போது இளக்காமல்
உங்களை நோக்கி இழுத்து பாருங்கள்... வராது... மண்வெட்டி
உடைந்த்து போகும் (நீங்கள் பலசாலியாக இருந்தால்)..... இதர்கு
காரணம் மண் எளிதாக shear force-சினால் பிரிக்கபட்டு விடும்...

ஒரு நங்கூரம் வடிவமைக்கபடும் போது அது காற்றினாலோ,
அலைகளின் இழுப்பினாலோ இழுத்து செல்லாமல் இருக்க
வடிவமைக்கபடுகிறது. நங்கூரம் இட்ட கப்பல் இழுக்கபடும் போது மண்
இருக்கும் சமவெளி பரப்பில் இழுக்கபடும் (parallel to the plane of
the land), எனவே நங்கூரத்தின் கைகள் (arm and flukes) மண்ணினுள்
புதைந்து இருக்கி பிடித்து கொள்ளும். மண் அழுத்தத்தினால் பலமாகி
கொள்ளும் (sand is good in compression)இதனால் கப்பல் நகராமல்
பார்த்து கொள்ளும்...

கவனிக்க: இங்கு கப்பல் நங்கூரம் கப்பலில் காற்று மற்றும் அலையின்
விசைகளை மட்டுமே தடுக்கிறது...

இப்போது கப்பல் நகர வேண்டும் என்றால், மாலுமி நங்கூரத்தை
மேலே இழுக்க , அது மண்வெட்டி மண்ணை தோண்டுவது போல்
மேலே வரும், இங்கு அந்த மண் shear failure ஆகி எளிதாக மேலே
வரும்....

Naval architechture படிப்பவர்கள் நங்கூரம் வடிவமைப்பதையே ஒரு
பாடமாக படிப்பர்.. அதில் அத்தனை விஷயங்கள் உள்ளன.. நான்
எனக்கு தெரிந்த ஏதோ சிலவற்றை கொடுத்தூள்ளேன்....

NOKIA MOBILE ஐ பற்றி

PM 6:36 வழங்கியவர் ameerdeen

#7780# – பல செட்டிங்ஸ் அமைப்புகளை மாற்றி நீங்கள் விருப்பப்படும் வகையில் போன் செட்டிங்ஸை மாற்றிவிட்டீர்கள். ஒரு கட்டத்தில் பழைய பேக்டரி செட்டிங்ஸே இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். அப்போது மொபைல் போனின் பேக்டரி அமைப்புகளை மீண்டும் கொண்டு வர இந்த கீகளை அழுத்த வேண்டும்.


#3283# – உங்கள் மொபைல் செட் எப்போது தயாரிக்கப்பட்டது என்று அந்த நாளை அறிய.


#746025625# – சிம் மூலம் ஓடிக் கொண்டிருக்கின்ற கடிகாரத்தினை நிறுத்த.


#67705646# – மொபைல் ஆப்பரேட்டரின் லோகோ திரையில் தோன்றுகிறதா? அதனை நீக்க விரும்புகிறீர்களா? இந்த கோட் எண்களை அமைத்து அழுத்தவும்.


#73# – விளையாடிக் கொண்டிருக்கும் கேம்ஸில் பெற்ற ஸ்கோர்களை புதியதாக செட் செய்திடவும் போன் டைமரை மாற்றவும் இது பயன்படும்.


#0000# – அல்லது * #9999# – உங்கள் மொபைல் போனில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பினை அறிய.


#06# – மொபைலின் அடையாள தனி எண்ணை அறிந்து கொள்ள.


#92702689# – மொபைல் போனின் வாரண்டி குறித்த தகவல்களை (சீரியல் எண், வாங்கிய நாள், ரிப்பேர் செய்த நாள், இதுவரை இயங்கிய லைப் டைம் ) அறிய இந்த கீகளை அழுத்தவும்.


#7760# – தயாரிப்பு வரிசை எண்ணை அறிய


#bta0# புளுடூத் மேக் அட்ரஸ் தெரிந்து கொள்ள.


#147# – நீங்கள் நோக்கியா மொபைல் போனில் வோடபோன் சர்வீஸ் பயன்படுத்துபவராக இருந்தால் இறுதியாகப் பயன்படுத்திய போன் எண்ணை அறிந்து கொள்ள.


#2640# – மொபைல் போனின் செக்யூரிட்டி கோட் குறித்து அறிய.


#7328748263373738# – போனில் பதிந்து தரப்பட்டிருக்கும் டிபால்ட் செக்யூரிட்டி கோட் குறித்து அறிந்து கொள்ள.


#43# – கால் வெயிட்டிங் நிலை குறித்து அறிய.


#2820# – புளுடூத் தகவல் தெரிந்து கொள்ள.


#7370# – மொபைல் போன் மெமரியை பார்மட் செய்திட .


#delset# # – ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இமெயில் செட்டிங்ஸ் அமைப்பினை அழித்திட.


#pw+1234567890+1# – மொபைல் செட்டின் லாக் ஸ்டேட்டஸ் குறித்து தெரிந்து கொள்ள.


#pw+1234567890+4# – உங்கள் சிம் கார்டின் லாக் ஸ்டேட்டஸ் குறித்துத் தெரிந்து கொள்ள.

உலகத்தில் உள்ள நாடுகளின் ராணுவ பலத்தை பற்றி

PM 1:07 வழங்கியவர் ameerdeen

உலகத்தில் உள்ள நாடுகளின் ராணுவ பலம் விவரங்களுடன் இந்த தளத்தில் காணலாம். இரண்டு நாடுகளின் பலங்களை ஒப்பிடலாம். இது எத்தனை முழுமையானது என்று எனக்கு தெரியாது.
http://www.globalfirepower.com/

LATEST:

Grab the widget  Tech Dreams