உங்கள் இணையதளத்தை கூகிள் / யாகூவுக்கு தெரிவிப்பது எப்படி?

AM 8:03 வழங்கியவர் ameerdeen

புதிதாக வலைப்பூ / வலைதளம் ஆரம்பித்திருப்பீர்கள். அந்த வலைப்பூவின் பெயரை கூகிள் / யாகூ தேடுபொறியில் தேடினால் முதலாவதாகவோ, முதல் பக்கத்திலேயோ அந்த முகவரி இடம் பெற்றே ஆகவேண்டும்.ஆனால் கூகிள் / யாகூவுக்கு புதிய தளங்களை crawl செய்த பிறகுதான் - அவற்றைப் பற்றி தெரியும். உங்கள் தளங்களை ஏராளமான சமுதாயக் குழுமங்களில் இணைத்தால் உங்களுக்கு நிறைய ட்ராஃபிக் கிடைக்கும்.

இலவசமானதும், வேகமானதுமான கூகிள், யாகூ - தேடுபொறியில் உங்கள் வெப்சைட்டை சேர்ப்பது எப்படி? அதை இப்போது பார்ப்போம். http://www.google.com/addurl/?continue=/addurl இந்த முகவரியைப் பின் தொடர்ந்து அதில் உங்கள் தளத்தின் முகவரியை உள்ளிட்டு captcha வை தட்டவும். (இது கூகிளுக்கு)http://siteexplorer.search.yahoo.com/submit இந்த முகவரியில் சென்று உங்கள் தளத்தைப் பதியவும். (இது யாகூவுக்கு)http://listings.yellowpages.com/Services/ServiceClaimSearch.aspx இங்கே சென்று பதிந்தால் Yellowpagesல் சேர்த்துவிடலாம் உங்கள் தளத்தை.

உங்களுக்கு பிடித்த இணையம் ஆரம்பித்த காலத்தில் எப்படி இருந்தது என அறிய...

AM 7:46 வழங்கியவர் ameerdeen


www. archive.org இத் தளம் சற்று வித்தியாசமானதும் சுவரசியமானதுமாகும்.
இத் தளத்தில் நீங்கள் ஒரு இணையத்தின் முகவரியைக் கொடுத்தால் இத் தளமானது நீங்கள் முகவரி கொடுத்த இணயம் ஆரம்பித்த காலத்திலிருந்து எப்படி எல்லாம் இருந்திருக்கிறது என்றும் இன்று வரைக்கும் என்னென்ன மாற்றம் செய்திருக்கிறார்கள் என்பதையும் அறியலாம். நீங்கள் படத்தில் பார்ப்பது 1998 ஆம் ஆண்டு Google முதல் முதலாக வெளியிட்ட இணையப் பக்கமாகும். நீங்கள் விரும்பிய முகவரியக் கொடுத்து அது ஆரம்பித்த காலத்தில் எப்படி இருந்தது என்பதைப் பார்க்க கீழே உள்ள முகவரியை அழுத்தவும்.

தள முகவரி: http://www.archive.org/

யாருடைய இணையத்தளம்...

AM 7:35 வழங்கியவர் ameerdeen

நாம் பார்க்கும் இணையத்தளமானது யாருக்கு சொந்தமானது, யாருடைய பெயரில் டொமைன் பதிவுசெய்யப்பட்டுள்ளது, எந்த Server இல் இயங்குகிறது எவ்வளவு காலத்துக்கு டொமைன் பதிவு செயப்பட்டிருக்கிறது என்பவற்றை அறிய (.COM, .NET, .EDU மட்டும்) .

தள முகவரி : http://www.allwhois.com/

LATEST:

Grab the widget  Tech Dreams