நேரம் 10:10 என்று காட்டுவது ஏன்?

AM 11:25 வழங்கியவர் ameerdeen



உலகில் உள்ள பெரும்பாலான கடிகாரக்கடைகளிலும் சரி, கடிகாரம் சம்பந்தமான விளம்பரங்களிலும் கூட நேரம் 10:10 என்று காட்டுவதாக முட்களை திருப்பி வைத்து இருப்பதற்கு காரணம் தெரியுமா? இந்தக் கேள்வியை நான் கல்லூரி படிக்கும்போது நண்பன் ஒருவன் கேட்க, நான் உள்பட எல்லோருமே திருதிருவென்று விழித்தோம்!

அந்த 10:10 நேரத்தில்தான் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவர் கையில் கட்டப்பட்டிருந்த வாட்ச் 10:10 மணியில் நின்று கொண்டிருந்தது. இது ஒரு அதிசய சம்பவமாகும். லிங்கனின் மறைவினை நினைவு படுத்த வேண்டி அமெரிக்காவில் உள்ள எல்லா வாட்ச் கடையிலும் கடிகாரங்கள் 10:10 மணியை காட்டும்படி செய்தனர். இதன் மூலம் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என அமெரிக்கர்கள் எண்ணினர். அதையே மற்ற நாடுகளும் பின்பற்றத் தொடங்கின

LATEST:

Grab the widget  Tech Dreams