உங்கள் இணையதளத்தை கூகிள் / யாகூவுக்கு தெரிவிப்பது எப்படி?

8:03 AM வழங்கியவர் ameerdeen

புதிதாக வலைப்பூ / வலைதளம் ஆரம்பித்திருப்பீர்கள். அந்த வலைப்பூவின் பெயரை கூகிள் / யாகூ தேடுபொறியில் தேடினால் முதலாவதாகவோ, முதல் பக்கத்திலேயோ அந்த முகவரி இடம் பெற்றே ஆகவேண்டும்.ஆனால் கூகிள் / யாகூவுக்கு புதிய தளங்களை crawl செய்த பிறகுதான் - அவற்றைப் பற்றி தெரியும். உங்கள் தளங்களை ஏராளமான சமுதாயக் குழுமங்களில் இணைத்தால் உங்களுக்கு நிறைய ட்ராஃபிக் கிடைக்கும்.

இலவசமானதும், வேகமானதுமான கூகிள், யாகூ - தேடுபொறியில் உங்கள் வெப்சைட்டை சேர்ப்பது எப்படி? அதை இப்போது பார்ப்போம். http://www.google.com/addurl/?continue=/addurl இந்த முகவரியைப் பின் தொடர்ந்து அதில் உங்கள் தளத்தின் முகவரியை உள்ளிட்டு captcha வை தட்டவும். (இது கூகிளுக்கு)http://siteexplorer.search.yahoo.com/submit இந்த முகவரியில் சென்று உங்கள் தளத்தைப் பதியவும். (இது யாகூவுக்கு)http://listings.yellowpages.com/Services/ServiceClaimSearch.aspx இங்கே சென்று பதிந்தால் Yellowpagesல் சேர்த்துவிடலாம் உங்கள் தளத்தை.

LATEST:

Grab the widget  Tech Dreams